தமிழர் தேசத்தில் நடக்கும் அணைத்து மக்கள் போராட்டத்திலும், மக்களின் கொடியாக, எங்கள் தேசத்தின் நிரங்களாக காட்சியளிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளை நீக்கி விட்டு ஹிந்திய முகவராகிய சுமந்திரன் நேற்று(4/2/2023) ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். புலி நீக்க அரசியலை மும்முரமாக செய்து வரும் சுமந்திரன் கோஷ்டி தற்போது தமிழர் தேசத்தின் தனித்துவ அடையாளங்களையும் நீக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று உணர்வெழுச்சியோடு தாயகமே கருப்பு கொடியை ஏந்தி போராட்ட களத்தில் சிவப்பு மஞ்சள் எனும் தேசிய நிறங்களால் தெருக்களை நிரப்பிய போது. இந்தியாவின், அதிலும் குறிப்பாக டெல்லியின் ஏதோ காந்தி ஜெயந்தி நிகழ்வு போல் ஒரு பேரணியை நடத்தியிருக்கிறது சுமந்திரன் கோஷ்டி. சுமந்திரனுக்கு தமிழர்களின் அடையாளங்கள் என்றால் allergy போல. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க சிங்களம் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த நெருக்கடியான காலத்தில்.. சிங்கள்த்துக்கும் இந்தியத்துக்கும் ஏதுவாக தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்யும் ஒரு அரசியலை தொப்பி போட்டு தொடங்கி வைத்திருக்கிறார் சுமந்திரன். கா...
The official website of @mrpaluvets from twitter