கடந்த 10 வருடங்களில் மேற்கொண்ட எனது பயணங்களில்,.. உணவு, இடங்கள், ஊர்கள், என்று நான் எடுத்த சில புகைப்படங்கள்... நினைவுகளை போல் ஒழுக்கமற்ற தொகுப்பாய், கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,.. Randomஆ இங்கும் அங்குமாக. . நீர்கொழும்பு, சிங்கள தேசம். அதிகாலை 4.00 மணிக்கு .. 2017 December. யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி செல்லும் வழியில் உள்ள வைரவர்/முனியப்பர்.. இவரிடம் உத்தரவு வாங்காம கடந்ததில்லை.. 2017 December. புங்குடுதீவு கண்ணகி அம்மன்.. அபரணை பரோட்டா. சிங்கள தேசம் March 2014 காலை உணவு.. காத்தான்குடி ஒரு மாலை பொழுதில், கிழங்கு - Tsunami Set 2014 அழுத்கமை, பேருவளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரம் நடந்த மாதத்தில் அங்குள்ள நண்பர்களை சந்திக்க சென்ற போது எடுத்த புகைப்படம். அவிசாவளையில் உள்ள கோவில் ஒன்று.. நாட்டார் தெய்வங்கள் வழிபடப்படும் கோவில்.. யாழ்ப்பாணம்.. கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்.. இலங்கை விமான படையின் தாக்கு...
The official website of @mrpaluvets from twitter