Skip to main content

Posts

பௌத்தத்தின் -சிங்கள ஆதிக்க சாதிய கொடி

இன்று நிறைய தமிழ் பௌத்தர்கள், குறிப்பாக தலித்திய கருத்தியலை முன்னிறுத்தும் பௌத்தர்கள் மத்தியில், இந்த பௌத்த கொடியை காண கூடியதாக இருக்கிறது.  இந்த கொடியின் வரலாறு, இங்கே பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ சில பௌத்த துறவிகள் உருவாக்கிய கொடி என்று மட்டுமே தான் எல்லோருக்கும் மேலோட்டமா தெரிஞ்சிருக்கும். ஆனால் இந்த கொடியை உருவாக்கிய பௌத்த துறவிகளின் வரலாறு இங்கே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.  இன்று உலகெங்கும் பரவி வாழும் பெரும்பாண்மையான பௌத்தர்கள் இந்த கொடியை பயன்படுத்தினாலும், இந்த கொடி சிங்கள பௌத்தர்களால் மட்டுமே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கொடியாகவே இருக்கிறது. அதிலும் இந்த கொடியை உருவாக்கிய துறவிகள் சாதியத்தை தூக்கி பிடித்தவர்களாகவும், தங்களை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.  இதை பற்றி எல்லாம் கொஞ்சம் அலசி பார்ப்போம். இலங்கையில் உள்ள பௌத்தம், சிங்கள இனவாதத்தோட, இனத்தூய்மைவாதத்தோடு பிண்ணி பிணைந்திருக்கிறது.  பௌத்தம் என்பது இலங்கையில் ஆதிக்கத்தின் குறியீடாக, சிங்கள மேலாதிக்க தர்மமாகவே திகழ்கிறது. சிங்கள அரசு, இலங்க...

தமிழ் மொழி- நாகரிகத்தின் மொழி!

3000, 4000 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று சொல்லும் தந்தை பெரியாரின் கருத்து, அறிவியலுக்கு முரணான, Civilisation/நாகரிகத்தின் தோற்றம் பற்றிய புரிதலற்ற பிதற்றலாக தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்வது ஒரு வித திராவிட மூடநம்பிக்கை. அறிவியலின் அடிப்படையில், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்க போனால்,  காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதர்கள், பெரியாரின் மொழியில் சொல்லப்போனால் "காட்டுமிராண்டிகள்",  ஒரு நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அங்கே கூடி குடியிருந்து , கட்டமைப்புகள் உருவாக்கி, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழி வளர்த்து, விவசாயம் செய்தி, கால்நடைகள் வளர்த்து, ஆவணப்படுத்தல், அறிவு கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் கூட்டமே நாகரிகமாக அடையாளப்படுகிறார்கள்.  இங்கே காட்டுமிராண்டியையும், நாகரிகத்தையும் வேறுப்படுத்தும் விடயங்களில் மொழி முக்கியமான இடத்தில் இருக்கிறது. எழுத்து, பேச்சு, இலக்கணம், என வளர்ச்சி அடைந்த மொழி - நாகரிகத்தின் அடையாளமாக, அடிநாத...

கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் சோக கதை.

கருணாநிதியின் சுயநலத்தால் வீழ்ந்த அவர் மூத்த மகன் மு.க.முத்துவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டத்துண்டா ? ஆரம்ப காலம் தொட்டே கருணாநிதிக்கு மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்திருக்கிறது. திமுகவின் வெற்றிகளுக்கு மக்கள் திலகத்தின் திரை பிரபலம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அறிஞர் அண்ணாவை எளிய மக்களின் பார்வைக்கு எடுத்து சென்றது மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் என்று சொன்னால், அது மிகையாகாது.  கருணாநிதியால் மக்கள் திலகத்தின் அந்த புகழை எட்ட முடியவில்லை. மக்கள் திலகத்தின் ஆதரவோடு முதலவரான பின்னரும் கருணாநிதியால் மக்கள் திலகத்தின் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  மக்கள் திலகம் திரைப்படங்களில் நடிப்பதினால் தான் இந்த புகழை எட்டியிருக்கிறார், அதனால் அவருக்கு போட்டியாக ஒருவரை திரைத்துறையில் இறக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் கருணாநிதி. அதற்கான சிறந்த வேட்பாளரை வேறெங்கும் தேடாமல், குடும்பத்துக்குள்ளேயே தேடி, தன் முதல் மகனான முக முத்துவை தனது அதிகாரத்தை பயன்படுத்தி திரையுலகில் களமிறக்கினார் கருணாநிதி.  ...

ஈழ மலையக உறவு

ஈழத்தில் சாதியத்தின் நிலை, தீண்டாமையின் நிலை எப்படி இருக்கிறது. போருக்கு முன் சூழல் எப்படி, போருக்கு பின் சூழல் எப்படி என்றெல்லாம் நிறைய விவாதங்கள் நடப்பதை காண கூடியதாக இருக்கிறது.  இங்கே எல்லா விவாதங்களும் அவற்றை தொடுப்பவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்து நிலை சார்ந்த பற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறதே தவிர, இதில் எங்கும் வரலாறு சரியான முறையில் பதியப்படுவதும்  இல்லை, பேசப்படுவதும் இல்லை.  ஈழத்தில் உள்ள சாதிய கட்டமைப்புகள், மலையகத்தில் ஒரு வடிவத்திலும், தமிழீழத்தில் இன்னொரு வடிவத்திலும், சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு வடிவத்திலும் இருக்கிறது. இந்த மூன்று மக்கள் கூட்டம் மத்தியிலும் உள்ள சாதி கட்டமைப்புகள் கூட ஒரே வடிவத்தில் இல்லை. சாதிய படிநிலைகளில் வித்தியாசம் உண்டு, சாதிய அடையாளங்களில் வித்தியாசங்கள் உண்டு, இவ்வாறாக நிலத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள் மாறுகின்றன. ஊருக்கு ஊர் கூட சில நேரங்களில் கட்டமைப்புகள் மாறுகிறது.  வழக்கமா ஈழத்தில் உள்ள சாதியம் பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் சாதியம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக...

BIGIL REVIEW

26 October 2019.. - Bigil #Bigil பார்த்தேன்.. ஒரு MGR படம் பார்த்த மாதிரி இருந்தது. தொய்வில்லா திரைக்கதை. ஒவ்வொரு காட்சியும் கைத்தட்டி ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கு.  பாட்டு, அதிரடி, நகைச்சுவை என எல்லாம் கலந்த total விஜய் package தான் Michael intro. வெறித்தனம் பாடல், மேலும் வெறியேற்றும்.  விஜயின் நடனத்திற்கு ஈடு கொடுக்க படத்தில் ஒரே ஒரு பாட்டு தான் இருக்குன்னு ஆரம்பத்தில் கவலைப்பட்டேன், ஆனால் வெறித்தனம் எனும் ஒரு பாட்டு, நாலு விஜயின் குத்து பாடல்கள் பார்த்த திருப்தியை தரும். பாடல்கள் தரம். 👍  Michael intro அதிரடி என்றால், ராயப்பன் intro காட்சி அதகளம்! முதல் காட்சியே வாத்தியார் பாடலுடன் ஒரு action வகுப்பு தான். விஜய இதுக்கு முன்ன இப்படி ஒரு introல பார்த்ததில்லை என்று கூட சொல்லலாம். ராயப்பன், கதை முழுவதும், கதையின் உயிர்நாடியாக வலம் வருகிறார்.  ராயப்பன் கதாபாத்திரம் விஜய்க்கு புதுசு. ஒரு matured mass hero எப்படி இருக்கணுமோ, அப்படியிருக்கிறார் ராயப்பன்.  3 மணித்தியாலத்தில் படத்தில் வரும் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை. எல்லாமே சரியாக பொருந்தும்.....

மாதேஷை மன்னியுங்கள் ஆனால்....

ஊடகம் என்பது சனநாயகத்தின் தூண், சமையல் அறை, balcony என்றெல்லாம் நான் இங்க வகுப்பெடுக்க விரும்பவில்லை. ஊடகமும் இன்றைய காலத்தில் ஒரு வியாபாரம் தான். ஆனால் அந்த வியாபரத்திலும் ஒரு அறம் இருக்க வேண்டும். விளம்பரம் என்பது செய்திகளுக்கு இடையில், இடைவெளியில் வந்தால் தப்பில்ல... ஆனால் விளம்பரமே செய்தியாக வர கூடாது! தற்போது தமிழ்நாட்டில் நடப்பது இந்த 'விளம்பர செய்தி' கூத்து தான். ஒட்டுமொத்த ஊடகங்களும் 'செய்திகளை', தங்களுக்கு அதிக பணம் கொடுக்கும் விளம்பரதாரர்களுக்கு ஏற்ப மாற்றி கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமா? தேவைப்பட்டால் அந்த விளம்பரதாரர்களுக்காக ஊடக அடியாளாக கூட இறங்கி வேலை செய்ய இவர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அடியாட்களுக்கான ஆள் சேர்ப்பு கூட்டத்தில் தான் மதனின் sting அல்லது stink'ing(நாத்தம்) operation நடந்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்று ஏதோ சொல்வார்களே. அதை மெய்ப்பிக்கும் விதமாக பாம்பாக இருந்த மதன்.. இப்போது ஏதோ ஒரு மேலிடத்தின் உத்தரவு அல்லது அனுசரணையுடன், படம் எடுத்திருக்கிறார். இந்த so called Sting operationல மதனுக்கு துணையா இருந்தது, கிட...

Sumanthiran Files

#Sumanthiran_Files related content will be organised in this page for easy viewing and access. This page will constantly be updated purely for that purpose in the next few weeks. ▪️ சுமந்திரனின் ஹிந்திய தொப்பி ▪️ யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் ▪️ Sumanthiran's Pongal Pot Scam

Sumanthiran's Pongal Pot Scam

Sumo's Pongal Pot Scam. #Sumanthiran_Files Last year the Tamil Diaspora had initiated a charitable effort to provide Pongal pots to people in the North during the Pongal Season. Members close to Sumanthiran organised it..The initiative was advertised as non political by them. This advertisement of it being apolitical caught the attention of people from opposite camps who are normally anti-Sumanthiran. To everyone's surprise, they contributed significantly to this initiative, showing their support for a good cause. However, on the day the Pongal pots were being handed over to the people, Sumanthiran made a sudden appearance. He posed in the pictures where the pots were being handed over, using the charitable act as a photo opportunity for himself. This behavior left the donors of the initiative shocked and disappointed. They felt that their contributions had been taken advantage of for cheap political gain. They expected the initiative to remain apolitical, but Suman...

சுமந்திரனின் ஹிந்திய தொப்பி

தமிழர் தேசத்தில் நடக்கும் அணைத்து மக்கள் போராட்டத்திலும், மக்களின் கொடியாக, எங்கள் தேசத்தின் நிரங்களாக காட்சியளிக்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளை நீக்கி விட்டு ஹிந்திய முகவராகிய சுமந்திரன் நேற்று(4/2/2023) ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். புலி நீக்க அரசியலை மும்முரமாக செய்து வரும் சுமந்திரன் கோஷ்டி தற்போது தமிழர் தேசத்தின் தனித்துவ அடையாளங்களையும் நீக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். நேற்று உணர்வெழுச்சியோடு தாயகமே கருப்பு கொடியை ஏந்தி போராட்ட களத்தில் சிவப்பு மஞ்சள் எனும் தேசிய நிறங்களால் தெருக்களை நிரப்பிய போது. இந்தியாவின், அதிலும் குறிப்பாக டெல்லியின் ஏதோ காந்தி ஜெயந்தி நிகழ்வு போல் ஒரு பேரணியை நடத்தியிருக்கிறது சுமந்திரன் கோஷ்டி. சுமந்திரனுக்கு தமிழர்களின் அடையாளங்கள் என்றால் allergy போல. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க சிங்களம் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த நெருக்கடியான காலத்தில்.. சிங்கள்த்துக்கும் இந்தியத்துக்கும் ஏதுவாக தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்யும் ஒரு அரசியலை தொப்பி போட்டு தொடங்கி வைத்திருக்கிறார் சுமந்திரன். கா...

யார் இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள்?

ஈழத்து அரசியல் வெளியில் இதுவரை காலமும் நாம் கண்டிராத அளவுக்கு ஒரு பெரும் சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அந்த சீரழிவு ஒரு கலாச்சாரமாக உருமாரி, இன்று ஒரு சிறு குழுவாக ஒருங்கிணைந்து இயங்கி வருவதை காண கூடியதாக இருக்கு. அந்த குழுவை 'சுமந்திரனின் ரசிக குஞ்சுகள்' என்று சமூக வலைத்தளங்களில் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சுமந்திர ரசிக குஞ்சுகள் புலி நீக்க அரசியலின் ஒருங்கிணைப்பு. 2009 க்கு முன் வரை அரசியல் முகவரி இல்லாமல் இருந்த சுமந்திரன் என்பவர், 2009 க்கு பின்னர் தமிழர் அரசியல் வெளியில் இருந்து எங்கள் விடுதலை போராட்டத்தை அந்நியப்படுத்த, அந்நிய சக்திகளால் களம் இறக்கப்பட்ட ஒரு மக்கள் விரோத அரசியல் தரகர். அந்த தரகரின் ரசிக குஞ்சுகள், பொது வெளியில் சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் குடுக்க தையத்தக்க என குதிக்கும் வானரங்களாக செயல்படுகின்றனர். ▪️புலி நீக்க அரசியலை normalise செய்வது ▪️ஒட்டுக்குழு பண்புகளை அரசியல் வெளியில் விதைப்பது ▪️தேசியத்தின் அடிப்படைகளில் உறுதியாக இருப்பவர்களை மட்டம் தட்டி இழிவுப்படுத்துவது ▪️போராட்டத்தை விமர்சிப்பவர்களையும், சிங்களத்திடமு...

India's Geopolitical Mess in Sri Lanka

-Mr. Paluvets 30/08/2022 The article written by the Chinese Ambassador that was first published in Lanka Guardian is reproduced below: (The below article written by Mr. Qi Zhenhong the Chinese Ambassador to Sri Lanka was first published in the “Sri Lanka Guardian”) In recent days, two pieces of news related to China have widely caught the eyes in Sri Lanka. Early this month, after U.S. House Speaker Nancy Pelosi’s sneaky visit to China’s Taiwan region, the Chinese side responded with firm countermeasures immediately. Over 170 countries around the world have all expressed their firm support for the One-China Principle and strong objection against the US provocation. I’m grateful to see that H.E. President Ranil Wickremesinghe, many Sri Lanka’s political parties and social groups have also openly spoken up for justice in support of China. Consequences of Pelosi’s sneaky visit to China’s Taiwan region Meanwhile, in the middle of this month, with Chin...

சீன தூதுவரின் எச்சரிக்கை கட்டுரை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கொழும்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சி தோன்றி, கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடி, ஆட்சி கவிழ்ந்து, புது சனாதிபதியாக ரணில் பதவியேற்று, ஆட்சி கவிழ்ப்புக்காக போராடிய சிங்கள இளைஞர்களை, நன்றி கெட்ட ரணில் அரசு வேட்டையாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த  3 மாதங்களாக அமைதியாக இருந்த சீனா மீண்டும் அதன் வலு'வை தமிழர் கடலில் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்த சீனா, கடந்த மூன்று மாதங்களாக ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக இருந்த எதிர்ப்பலை சீனா பக்கம் திரும்பாத வண்ணம் கெட்டித்தனமாக அதன் நகர்வுகளை மேற்கொண்டது.. ஆனால் இந்தியாவோ, இந்த நெருக்கடியில் இலங்கையை மீட்க உதவுகிறோம் என்ற பெயரில் IMF உடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதில் தொடங்கி இலங்கையில் அதானிக்காக மோடி செய்த அரசியல் வரை எல்லா இடங்களிலும் மூக்குடைப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த இந்திய விரோத மனநிலையை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டிருக்கு. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்...

2009இல் திமுக செய்த துரோகம்!

2009இல் ஈழம், தமிழீழம், புலிகள், முத்துக்குமார் போன்ற சொற்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்திருந்தது திமுக! இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சிய தடை செய்தது திமுக.  முத்துக்குமாரை தொடர்ந்து, ஈழத்தில் போரை நிறுத்த கோரி தீக்குளித்து இறந்த பள்ளபட்டி ரவியின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அன்றைய கருணாநிதி அரசு, ரவி ஸ்டவ் வெடித்ததால் இறந்தார் என்று பொய் சொன்னது. சனநாயக போராட்டம் பற்றி எல்லாம் பேசும் திமுகவினரின் கவனத்திற்கு.

Pottu Suresh Story- #DMKCrimeFiles

#DMKCrimeFiles 𝙲𝚊𝚜𝚎01 𝙽𝚊𝚖𝚎: 𝙿𝚘𝚝𝚝𝚞 𝚂𝚞𝚛𝚎𝚜𝚑 Pottu Suresh was a popular rowdy from DMK who worked as a right hand for Karunanidhi's son Azhagiri in all of his illegal dealings. Karunanidhi & DMK used him for land grabs, murders and many other illegal activities. He was later used and thrown by DMK as soon as the party started to suspect his intentions. They used Agriculture Business coordinator of DMK Mr. Attack Paandi(another famous rowdy) to murder Mr.Pottu Suresh. Will will discuss Attack Paandi in detail in a different case. #Pottu_Suresh was murdered 200 metres away from his house by a six member gang led by Attack Pandi's side kicks Sabaratnam and Sappani Murugan. The buggers arrived in a goods lorry along with 4 other men and stopped Suresh's vehicle. The normally busy Temple street was empty on that day. Even Karunanidhi's son Azhagiri was not at home that day. It was as if everyone knew what was going to ha...