2009இல் ஈழம், தமிழீழம், புலிகள், முத்துக்குமார் போன்ற சொற்களை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்திருந்தது திமுக!
இனப்படுகொலை காட்சிகளை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சிய தடை செய்தது திமுக.
முத்துக்குமாரை தொடர்ந்து, ஈழத்தில் போரை நிறுத்த கோரி தீக்குளித்து இறந்த பள்ளபட்டி ரவியின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அன்றைய கருணாநிதி அரசு, ரவி ஸ்டவ் வெடித்ததால் இறந்தார் என்று பொய் சொன்னது.
சனநாயக போராட்டம் பற்றி எல்லாம் பேசும் திமுகவினரின் கவனத்திற்கு.
Comments
Post a Comment