Skip to main content

Posts

Showing posts from February, 2022

சாரம் | சிங்கள தேசியம்

ஈழத்தில் நான் வழக்கமா வீட்டுலயும், நண்பர்களுடன் வெளியே செல்லும் போதும்,சாரம்(லுங்கி) கட்டீட்டு தான் போவேன். இலங்கையில் அனைத்து இனத்தவருக்கும் சாரம் பொதுவானது,ஆனால் இந்த ஆடையை சிங்கள தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்த வரலாறு ஒன்று இருக்கு. சிங்கள தேசியத்தின் தந்தை அநாகரிக தர்மபால, சிங்களவர்களின் 'தேசிய உடை', ஆரிய உடையாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். ஈழத்துக்கு சாரம், கடாரத்துடனான தொடர்பின் வழி வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, அதிலும் குறிப்பாக கடலோரங்களில் வாழும் சோனகர்களின் ஆடையாகவே இது பார்க்கப்பட்டது  சோனகர்களில் (Moors)Coastal Moorsக்கும் "Sri Lankan Moors"க்கும் இடையே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதை பற்றி பிறகு எழுதுகிறேன்.சோனகர்கள் என்பது ஒரு இன அடையாளமாக இருந்தாலும், அது இன்று இலங்கையில் முஸ்லிம் மக்களை குறிக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது.  சாவகத்தில்(Java) இருந்து சாரம் மட்டும் வரவில்லை, 'சம்பன்' என்ற சொல்லும் தான் ஈழத்துக்கு வந்தது. சம்பன் என்பது மலாய் மொழியில் படகை குறிக்கும் சொல்.  தமிழ் மொழியில் சம்பன் &#

The Dravidian Sex Cults | Dravidam 2.0

After the demise of Thanthai Periyar, the Dravidian 'movement' became stagnant and the institutionalisation, or to put it more accurately, the corporatisation of the Dravida Kazhagam/DK and the Dravidian movement started. The new Dravidian outfits, or break away factions from DK too split over management, leadership and other property related issues rather than over issues pertaining to ideological disputes. While the Dravidian parties started to rise in the electoral political scene, the purpose of the Dravidian outfits too changed. The movement that ones drove the electoral politics of the State, has now started to serve the political parties instead. It has become a very submissive relationship. Throughout this time the only way the Dravidian outfits remained relevant in the political scene is by extending its support to the Eelam cause. Post 2009, that too changed and thereafter the once vibrant movement started to transform into a cult .  The new transformation